Home » photogallery » lifestyle » HEALTH DO YOU REALLY LOSE WEIGHT BY NOT EATING AFTER 8 PM KNOW THE TRUTH ESR

8 மணிக்கு மேல் சாப்பிடாமல் இருந்தால் உடல் எடையை குறைத்துவிடலாம் என்பது உண்மையா..? தெரிந்துகொள்வோம்...

இரவு 8 மணிக்குப் பிறகு இரவு உணவைச் சாப்பிடாதீர்கள், படுக்கைக்குச் செல்வதற்கு முன் பழங்களைச் சாப்பிடாதீர்கள், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க சிறிய உணவுகளை சாப்பிடுங்கள் என இப்படி பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. ஆனால் அறிவியல் படி இந்த கட்டுப்பாடுகள் சாத்தியமா..?