Home » photogallery » lifestyle » HEALTH DO YOU KNOW WHY INDIANS USING TURMERIC IN COOKING ESR 2

இந்திய உணவில் மஞ்சள் ஏன் தவிர்க்க முடியாத மசாலா பொடியாக இருக்கிறது தெரியுமா..?

எந்த சமையலாக இருந்தாலும் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்தால்தான் அவர்களுக்குத் திருப்தி. பலருக்கும் அதன் நன்மைகள் என்ன என்பதெல்லாம் தெரியாது. இருப்பினும் நல்லது என தெரியும்.