டயட் பிளான் : தனது ஃபிட்னஸ்-யை பராமரிக்க, இவர் டயட்டை முறையாக கடைப்பிடிக்கிறார். தினமும் காலை உணவாக ஓட்ஸ் சாப்பிடுவாராம். அதே போல, தண்ணீர் ஆகாரமான ஜூஸ், பழங்களை அதிகம் சேர்த்துக்கொள்வாராம். மத்திய உணவாக, சத்துள்ள காய்கறிகள் மற்றும் ஒரு கைப்பிடி அளவு சாதம் எடுத்துக்கொள்வாராம்.