Home » photogallery » lifestyle » HEALTH DO YOU KNOW THE HEALTH BENEFITS OF EATING BLACK FOODS DIET ESR

கருப்பு நிற உணவுகளுக்கு மாறும் டயட் பிரியர்கள் : எதெல்லாம் சாப்பிடலாம், பயன்கள் என்னென்ன..?

இதில் நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை தரும் ஆந்தோசயனின் பண்பு நிறைவாக உள்ளது. அதோடு இவை ஆன்டி - ஆக்ஸிடன்டுகளையும் தருகின்றன. இதனால் புற்றுநோய், இதய நோய், பக்கவாதம் போன்ற தீவிர பாதிப்பை உண்டாக்கும் நோய்களிலிருந்து தீர்வு அளிக்கிறது.