Home » photogallery » lifestyle » HEALTH DO YOU KNOW THE HEALTH BENEFITS OF AMLA WATER DAILY ESR

Amla Water : உடல் எடை குறைப்பு, நீரிழிவு கட்டுப்பாடு, செரிமானம்..நெல்லிக்காய் தண்ணீர் குடித்தால் இத்தனை நன்மைகளா..? எப்படி தயாரிப்பது..?

இதில் நிறைந்திருக்கும் விட்டமின் சி-யே உடலுக்கு போதுமான ஊட்டச்சத்தை கொடுத்துவிடும். அதோடு இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலின் பொதுவான பிரச்னைகளையும் சரிசெய்ய உதவலாம்.