ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » நீங்க பயங்கரமான பாத்ரூம் சிங்கரா...? இனி யாரை பற்றியும் கவலைப்படாம ல் சத்தமாக பாடுங்கள்..அதில் பல ஆரோக்கிய நன்மைகள் இருக்கு..!

நீங்க பயங்கரமான பாத்ரூம் சிங்கரா...? இனி யாரை பற்றியும் கவலைப்படாம ல் சத்தமாக பாடுங்கள்..அதில் பல ஆரோக்கிய நன்மைகள் இருக்கு..!

பிடித்த பாடல் ஒலிக்கும்போதும் தன்னை அறியாமல் பாடுவதற்குக் காரணம் மனதில் எழும் மகிழ்ச்சிதான் காரணம். அந்த சமயத்தில் மூளையும் உற்சாகம் , புத்துணர்ச்சி அடைகிறது. அதனால்தான் பிடித்த பாடல்களை கேட்கும்போது மனம் ஒருவித அமைதியை பெறுகிறது.