காலையில் பெரும்பாலும் பழங்கள் மற்றும் அவித்த உணவுகளை எடுத்துகொள்ளவதாகவும் தெரிவித்துள்ளார். அதுமட்டும் அல்ல, மத்திய உணவாக நிறைய காய்கறிகள் மற்றும் சிறிதளவு சாதம் எடுத்துக்கொள்வாராம். சில சமயங்களில் தனக்கு மிகவும் பிடித்த உணவுகளை சாப்பிட்டாலும், அதற்கு ஏற்றார் போல உடற்பயிற்சி செய்வாராம்.