Home » photogallery » lifestyle » HEALTH DO DISEASE HAVE A SMELL AND KNOW HOW IT WOULD BE ESR

நாம் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் வாய் வழியாக துர்நாற்றம் வீசுமா..?

துர்நாற்றம் என்பது வாய் வழியாக மட்டுமன்றி உடலின் வியர்வை வழியாகவும் வீசும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அப்படி வரும் துர்நாற்றமானது ஒவ்வொரு நோய்க்கு ஏற்ப வீசும் என்கின்றனர்.