Home » photogallery » lifestyle » HEALTH DISPOSABLE PADS VS REUSABLE PADS ESR GHTA

மீண்டும் பயன்படுத்தக்கூடிய பேட் அல்லது தூக்கி எறியக்கூடிய பேட் : எது பயன்படுத்த சிறந்தது..?

எந்த வகையான பேட்களை பயன்படுத்துவது நல்லது என்கிற கேள்வி எல்லோர் மத்தியிலும் உள்ளது. இதற்கு இரண்டு வகையான பேட்கள் முதன்மையாக உள்ளன. ஒன்று, ஒரு முறை பயன்படுத்திய பிறகு தூக்கி எறிய கூடிய டிஸ்போசபிள் பேட்கள்; இன்னொன்று மீண்டும் மீண்டும் பயன்படுத்த கூடிய ரீயூசபிள் பேட்கள்.