Home » photogallery » lifestyle » HEALTH DID YOU KNOW THESE BENEFITS OF COCONUT OIL FOR YOUR SKIN HAIR AND BODY ESR GHTA

தேங்காய் எண்ணெய்யை தவறாமல் தினமும் ஏன் பயன்படுத்த வேண்டும்..? தெரிந்துகொள்ளுங்கள்..!

முடிக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதால் அவை நீளமாக, வலுவாக மற்றும் மிருதுவாக ஆகிறது. மேலும் தலைமுடிக்கு சிறந்த கண்டிஷனராக செயல்படுகிறது. முடி உதிர்தல், பொடுகு உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு வறண்ட மற்றும் உலர்ந்த முடி ஒரு பொதுவான காரணம்.