Home » photogallery » lifestyle » HEALTH DIABETICS HEALTHY TIPS FOR THE DAY TO DAY MORNING MUT

Diabetics| சர்க்கரை நோயினால் உங்கள் காலை வேளை பாதிக்கப்படுகிறதா?- இதோ சில தினசரி டிப்ஸ்

காலையில் எழுந்திருக்கும் போது உற்சாகமாக இருப்பது அவசியம். அப்போதுதான் இன்றைய தினம் இதை இதையெல்லாம் முடிக்க வேண்டும் என்று உற்சாகமாக வேலை செய்ய முடியும். ஆனால் சிலருக்கு அமிலம் அதிகமாக சுரந்து அசிடிட்டி இருக்கும். சிலர் ஏதோ களைப்பாகவும் மந்தமாகவும் உணர்வார்கள்.