Home » photogallery » lifestyle » HEALTH DHANIYA CORIANDER CAN IMPROVE YOUR HEART HEALTH VISION AND MORE ESR GHTA

கடைசியாக தூவும் கொத்தமல்லியில் இத்தனை நன்மைகளா..? தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க...

கொத்தமல்லியில் மெக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் சோடியம் உள்ளிட்ட தாதுக்களும், வைட்டமின் ஏ, பி, சி மற்றும் கே போன்ற ஊட்டச்சத்துகளும் நிரம்பியுள்ளன.