ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » பற்சிதைவில் இருந்து தற்காத்துக் கொள்ள உதவும் 5 டிப்ஸ்..!

பற்சிதைவில் இருந்து தற்காத்துக் கொள்ள உதவும் 5 டிப்ஸ்..!

பற்களுக்கு கால்சியம் சத்து மிகவும் அவசியம் என்பது சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு கூட தெரிந்த விஷயம். ஆகவே, கால்சியம் சத்து நிறைந்த பால், தயிர், வெண்ணை மற்றும் சோயா பால் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.