ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » டெங்குவை லேசாக எடை போடாதீங்க... கட்டுக்கதைகளும்... உண்மைகளும்...

டெங்குவை லேசாக எடை போடாதீங்க... கட்டுக்கதைகளும்... உண்மைகளும்...

நாட்டில் டெங்கு பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக தலைநகரான டெல்லியில் 2000க்கும் மேற்பட்ட டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன.