Home » photogallery » lifestyle » HEALTH DELICIOUS DETOX MEALS TO PREP UP FOR THE FESTIVE SEASON ESR GHTA

தீபாவளிக்கு சும்மா ஃபிட்டா, அழகா இருக்கனுமா? இந்த டீடாக்ஸ் உணவுகளை இப்போதே சாப்பிட தொடங்குங்கள்...

வழக்கமான நேரங்களை விட பண்டிகை காலங்களில் ஒரே சமயத்தில் அதிகப்படியான பதார்த்தங்களை சாப்பிடுவதால் எடை அதிகரிப்பு, அஜீரண கோளாறு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது.