Home » photogallery » lifestyle » HEALTH DECODED 3 REASONS WHY WOMEN ARE TWICE AS LIKELY TO HAVE INSOMNIA AS MEN ESR GHTA

ஆண்களைவிட தூக்கமின்மையால் அதிகம் பாதிக்கப்படும் பெண்கள் - ஏன் தெரியுமா?

ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு நல்ல தூக்கம் அவசியம். ஒரு நாளைக்கு குறைந்தது ஏழு முதல் எட்டு மணி நேரம் ஒருவர் ஆழ்ந்து தூங்க வேண்டும்.