அதாவது பால் சார்ந்த உணவுப் பொருட்கள், குறைவான சர்க்கரை நோயாளிகளுக்கும் , உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்களுக்கும் அதன் தாக்கத்தை குறைக்கும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. BMJ Open Diabetes Research and Care என்ற ஆன்லைன் இதழ் இந்த ஆய்வை வெளியிட்டுள்ளது. இதில் 9 வருடங்களாக 1,90,000 நபர்களை கண்காணித்து பரிசோதனை செய்துள்ளது.