Home » photogallery » lifestyle » HEALTH DAILY ORANGE JUICE INTAKE HELPS TO REDUCE HEALTH RISKS ESR

தினமும் ஒரு கிளாஸ் ஆரஞ்சு ஜூஸ் குடித்தால் இந்த பிரச்சனைகளே வராதா..? ஆய்வு

100 சதவிகித ஆரஞ்சு பழச்சாற்றில் வைட்டமின் சி போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அதோடு வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கும் ஆற்றல் கொண்ட பயோஆக்டிவ் கலவைகளும் உள்ளனம்