ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » சுளுக்கு பிடிச்சா உடனே என்ன செய்ய வேண்டும்..? இந்த டிப்ஸை கவனிங்க..!

சுளுக்கு பிடிச்சா உடனே என்ன செய்ய வேண்டும்..? இந்த டிப்ஸை கவனிங்க..!

முன்னோர்கள் காலத்தில் சுளுக்கு பிடித்துக்கொண்டால் உடனே எண்ணெய் தடவி உறுவி விடுவார்கள். ஆனால் இன்று சுளுக்கு எடுத்து உறுவி விடவும் யாருமில்லை, அப்படி பாட்டி வைத்திய முறைகளை பின்பற்றவும் நேரம் இல்லை.