Home » photogallery » lifestyle » HEALTH COVID VACCINE SAFE IN PEOPLE WITH HIGH RISK ALLERGIES STUDY ESR GHTA

Covid-19 vaccine safe : அதிக ஆபத்து கொண்ட அலர்ஜி பிரச்சனை உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளலாம் - ஆய்வு

உணவுகள், வாய்வழி மருந்துகள், தேனீ கொட்டுதல் அல்லது விஷம் ஆகியவற்றில் கடுமையான அலர்ஜி உள்ள நபர்கள் பாதுகாப்பாக கோவிட் -19 தடுப்பூசிகளைப் பெறலாம் என்று அமெரிக்காவில் உள்ள மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனையின் (MGH-Massachusetts General Hospital) அலர்ஜி நிபுணர்கள் தலைமையிலான வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.