Home » photogallery » lifestyle » HEALTH COVID NEGATIVE PERSON DO NOT IGNORE THESE COVID SYMPTOMS ESR GHTA

கொரோனா ரிசல்ட் நெகட்டிவா? ஆனாலும் இந்த கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் சாதாரணமாக இருக்காதீர்கள்..!

கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து எடுக்கப்பட்ட ரிசல்ட் நெகட்டிவாக இருந்தாலும், கவனமாக இருக்க வேண்டும் என கூறும் மருத்துவர்கள், தங்கள் உடம்பில் வெளிப்படும் அறிகுறிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் அறிவுறுத்தியுள்ளனர்.