Home » photogallery » lifestyle » HEALTH COVID 19 THIS IS HOW YOU CAN KEEP YOUR LUNGS HEALTHY ESR

COVID-19 : நீங்கள் இதையெல்லாம் பின்பற்றினால் நுரையீரல் ஆரோக்கியத்தை பற்றி கவலையே பட வேண்டாம்..!

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, நாள்பட்ட நுரையீரல் தடுப்பு நோய், குறைந்த சுவாச நோய்த்தொற்று மற்றும் நுரையீரல் புற்றுநோய் ஆகியவை உலகின் இறப்புக்கான முதல் 10 முக்கிய காரணங்களில் இருக்கின்றன.