Home » photogallery » lifestyle » HEALTH COVID 19 BASIC YOGA EXERCISES ONE MUST DO EVERY DAY TO STAY FIT ESR GHTA

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள தினம் அரை மணி நேரம் இந்த யோகாசனங்களை செய்தால் போதும்..!

யோகா ஆசனங்களைப் பின்பற்றுவதன் மூலம் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. இவை உங்கள் உடலை ஆரோக்கியமானதாகவும், மனதை நிதானமாகவும் வைத்திருக்க ஒவ்வொரு நாளும் நீங்கள் செய்யக்கூடிய எளிய மற்றும் பயனுள்ள யோகா பயிற்சிகளாகும்.