ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » கோவிட்-19 தடுப்பூசி பக்கவிளைவுகள் சிலருக்கு அதிகமாகவும், சிலருக்கு குறைவாகவும் இருப்பதற்கு என்ன காரணம்?

கோவிட்-19 தடுப்பூசி பக்கவிளைவுகள் சிலருக்கு அதிகமாகவும், சிலருக்கு குறைவாகவும் இருப்பதற்கு என்ன காரணம்?

பொதுவாகவே எவ்வித தடுப்பூசி போட்டு கொண்டாலும் லேசான அளவில் பக்க விளைவுகள் இருக்கும். அதே போல கோவிட் தடுப்பூசி போட்டு கொள்வதால் ஏற்படும் பக்கவிளைவுகள் சிலருக்கு மிதமானது முதல் லேசாக இருக்கிறது.