ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » பெண்களுக்கு ஏற்படும் பொதுவான சில ஆரோக்கிய பிரச்சனைகள் என்ன?

பெண்களுக்கு ஏற்படும் பொதுவான சில ஆரோக்கிய பிரச்சனைகள் என்ன?

தைராய்டு ஹார்மோன்களின் அதிகப்படியான அல்லது குறைவான உற்பத்தி ஹைப்பர் மற்றும் ஹைப்போ தைராய்டிசம் ஏற்பட வழிவகுக்கும். ஆண்களை விட பெண்களுக்கு தைராய்டு பிரச்சனை வருவதற்கான வாய்ப்பு 5 முதல் 8 மடங்கு அதிகம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.