ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » கோலா பானங்கள் கருத்தரிக்கும் திறனை பாதிக்குமா..? தெரிந்துகொள்ளுங்கள்

கோலா பானங்கள் கருத்தரிக்கும் திறனை பாதிக்குமா..? தெரிந்துகொள்ளுங்கள்

செயற்கை குளிர்பானங்களை மிக அதிகமாகவும், அடிக்கடியும் அருந்தி வரும் ஆண்களுக்கு உயிரணுக்களின் எண்ணிக்கை குறைய தொடங்குகிறது. பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி மாறுகிறது. குறிப்பாக, உதிரப்போக்கின் அளவு குறைகிறது. மேலும் குழந்தையின்மை பிரச்சனை ஏற்படுகிறது.