தமிழில் விஷால் நடிப்பில் வெளியான ஆக்ஷன் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா லட்சுமி. இதையடுத்து, ஜகமே தந்திரம், கேப்டன், கார்கி, கட்டா குஸ்தி, பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தை உருவாக்கியவர்.