Home » photogallery » lifestyle » HEALTH CANT LOSE WEIGHT DESPITE STRENUOUS WORKOUTS BLAME IT ON THESE HABITS ESR GHTA

தீவிர உடற்பயிற்சிகள் செய்தும் எடை குறையவில்லையா..? இந்த பழக்கவழக்கங்கள் காரணமாக இருக்கலாம்...

கடும் முயற்சிகள், மாற்றங்களுக்கு பிறகும் உடல் எடை எதிர்பார்த்த அளவு குறையவில்லை என்றால் அதற்கு சில பழக்கவழக்கங்கள் காரணமாக இருக்கலாம்.