ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » வீடியோ கேம்ஸ் விளையாடுவது கை, கால் வலிப்பு ஏற்பட காரணமாக இருக்குமா?

வீடியோ கேம்ஸ் விளையாடுவது கை, கால் வலிப்பு ஏற்பட காரணமாக இருக்குமா?

வீடியோ கேம்கள் விளையாடுவது காட்சி தூண்டுதல்களால் ஏற்படும் கை-கால் வலிப்பு வகையான ஃபோட்டோசென்சிட்டிவ் வலிப்பு(Photosensitive epilepsy) ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரிக்கிறது.