ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » மழைக்காலத்தில் ஜிம்முக்கு போக முடியவில்லையா..? வீட்டிற்குள்ளயே செய்யக்கூடிய 5 உடற்பயிற்சிகள் இதோ..

மழைக்காலத்தில் ஜிம்முக்கு போக முடியவில்லையா..? வீட்டிற்குள்ளயே செய்யக்கூடிய 5 உடற்பயிற்சிகள் இதோ..

ஏரோபிக்ஸ் உடற்பயிற்சி இதய துடிப்பு மற்றும் ரத்த ஓட்டத்தை சீரமைக்க உதவுகிறது. அதேபோல் தசைகளை வலுவாக்கவும், கலோரிகளை வேகமாக எரிக்கவும் உதவுகிறது. குளிர்காலத்திற்கு ஏற்ற இந்த நடன பயிற்சியை வேடிக்கையாகவும், சுறுசுறுப்பாகவும் செய்யலாம்.