ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » மார்பக புற்றுநோய் பாதிப்புக்கு இந்த சிறிய அறுவை சிகிச்சை போதுமாம்... ஆய்வுகள் சொல்வது என்ன?

மார்பக புற்றுநோய் பாதிப்புக்கு இந்த சிறிய அறுவை சிகிச்சை போதுமாம்... ஆய்வுகள் சொல்வது என்ன?

புற்றுநோயின் தாக்கம் அதிமாக இருக்கும் போது, மார்பகங்களை அகற்றும் நிலைக்கூட ஏற்படும் அபாயம் உள்ளது. ஆனால் இந்த சிகிச்சையின் மூலம் முழு மார்பகங்களையும் அகற்றும் தேவை இருக்காது.