Home » photogallery » lifestyle » HEALTH BOTTLE GOURD JUICE HELPS TO BELLY FAT REDUCE AND WEIGHT LOSS ESR

தொப்பையை குறைக்க உதவும் சுரைக்காய் ஜூஸ் : தினமும் காலை குடித்து வந்தால் சிக்ஸ் பேக் கூட வைக்கலாம்..!

சுரைக்காய் 92% நீர்ச்சத்து நிறைந்த காய். இது நார்ச்சத்து நிறைந்தது என்பதால் செரிமான மண்டலத்தை சீராக இயங்க வைக்கிறது. அதோடு உடலில் சேர்ந்திருக்கும் தேவையற்ற கொழுப்பை கரைக்கவும் சுரைக்காய் பெருமளவில் உதவுகிறது.