Home » photogallery » lifestyle » HEALTH BOILED EGGS SIDE EFFECT IMPORTANT HEALTH UPDATE FOR FITNESS WEIGHT LOSS TIPS ESR GHTA

டயட்டில் இருப்போர் வேக வைத்த முட்டையை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் வரும் பாதிப்புகளை பற்றி தெரியுமா..?

Boiled-egg diet உடல் எடையை குறைக்க இந்த டயட் வெகுவாக உதவுவதாக கூறப்படுகிறது. வேக வைத்த முட்டை டயட் முறை பல நன்மைகளை கொண்டிருந்தாலும், அவற்றால் சில பக்கவிளைவுகளும் ஏற்படும்.