ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » குளிர்காலத்தில் தசை இறுக்கத்தை குறைக்க இந்த ஆசனங்களை செய்து பாருங்கள்..!

குளிர்காலத்தில் தசை இறுக்கத்தை குறைக்க இந்த ஆசனங்களை செய்து பாருங்கள்..!

குளிர்காலத்தில் எப்போதும் மந்தமான உணர்வைத் தான் நாம் பெறுவோம். காலையில் வழக்கமாக செய்யும் நடைபயிற்சியைக்கூட நம்மால் செய்ய முடியாது. எனவே தான் இடுப்புக்கும், பாதங்களுக்கம் வலுவைத் தரக்கூடிய பாதஹஸ்தானம் செய்யலாம்.