உடல் எடையை சீராக வைத்து கொள்ள ‘க்ரீன் டீ’ பெரும் துணை புரிகின்றது. தினமும் காலையில் க்ரீன் டீ பருகுவதால் உடலில் இருக்கும் தேவையற்ற கழிவுகள் வெளியே தள்ளி உடலை புத்துணர்ச்சியுடன் வைக்கிறது. இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கெட்ட கொழுப்புகள் சேர்வதை தடுக்கும். இதை போலவே ப்ளூ டீயும் நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைகிறது.... இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. அவை...
6.தேவையான பொருட்கள்: சங்கு பூ - சிறிதளவு, தேன் - 1டீஸ்பூன் , எலும்பிச்சை சாறு - 2 டீஸ்பூன், செய்முறை: க்ரீன் டீ தயாரிப்பது போன்றே இந்த ப்ளூ டீ யும் தயாரிக்க வேண்டும். மிகவும் சுலபமாக தயாரித்து விடலாம். கொதிக்க வைத்த தண்ணீரில் சங்கு பூக்களை போட்டு 5 நிமிடம் கழித்து எடுத்து விட வேண்டும். அதில் எழுமிச்சை சாறு சில சொட்டுக்கள் விட்டு, தேவையான அளவு சுத்தமான தேன் சேர்த்து சூடாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ செய்து பருகலாம்.