ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » பிளாக் டீ குடித்தால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் கட்டுப்பாட்டில் இருக்குமா..?

பிளாக் டீ குடித்தால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் கட்டுப்பாட்டில் இருக்குமா..?

உயர் இரத்த அழுத்தம் என்பது நம் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட முப்பது சதவீதத்தை பாதிக்கும் ஒரு வாழ்க்கை முறை நோயாகும்.உயர் இரத்த அழுத்தம் இதய நோய்களுக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக கண்டறியப்பட்டுள்ளது. இதய நோய்கள் அதிக இறப்புகளுக்கும் முக்கிய காரணமாக இருக்கிறது.