இயர்ஃபோன்களை நீண்ட நேரம் மாட்டிகொண்டிருப்பதால் உண்டாகும் ஆபத்துகளை பற்றி தெரியுமா..?
தொற்று காரணமாக வொர்க் ஃப்ரம் ஹோம் முறயில் கம்ப்யூட்டர் ஸ்கிரீன் முன் அமர்ந்து பல மணி நேரங்கள் வேலை பார்த்து வரும் பெரும்பாலானோருக்கு இயர்ஃபோன்கள் உள்ளிட்ட பிற டிவைஸ்களின் பயன்பாடும் அதிகரித்துள்ளது.