முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » கர்ப்பிணிகள் கால்சியம் சத்து பெற எந்தெந்த உணவுகளை சாப்பிட வேண்டும்..?

கர்ப்பிணிகள் கால்சியம் சத்து பெற எந்தெந்த உணவுகளை சாப்பிட வேண்டும்..?

கர்ப்பிணிப் பெண்களுக்கு எலும்புகளை வலுப்பெறச் செய்ய கட்டாயம் கால்சியம் அவசியம்.

  • 16

    கர்ப்பிணிகள் கால்சியம் சத்து பெற எந்தெந்த உணவுகளை சாப்பிட வேண்டும்..?

    கர்ப்ப காலத்தில் பெண்கள் உணவு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பது பிறக்காத குழந்தைக்குமான அக்கறையே. கர்ப்பிணிகள் சாப்பிடும் உணவு குழந்தைக்கும் ஊட்டச்சத்து என்பதால் சத்தான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். அந்த வகையில் எலும்புகளை வலுப்பெறச் செய்யும் கால்சியம் அவசியம்.

    MORE
    GALLERIES

  • 26

    கர்ப்பிணிகள் கால்சியம் சத்து பெற எந்தெந்த உணவுகளை சாப்பிட வேண்டும்..?

    உலர்ந்த அத்திப்பழம் : ஒரு கப் உலர்ந்த அத்திப்பழத்தில் 241 mg கால்சியம் சத்து உள்ளது. அதோடு அதிக அள்விலான ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் இருப்பது கர்ப்பிணிகளின் ஆரோகியத்திற்கு நல்லது.

    MORE
    GALLERIES

  • 36

    கர்ப்பிணிகள் கால்சியம் சத்து பெற எந்தெந்த உணவுகளை சாப்பிட வேண்டும்..?

    பேரிச்சை : பேரிச்சை கர்ப்ப கால வலி, ரத்தக் குறைபாடு, பதற்றம், முதுகு வலி போன்ற பல பிரச்சனைகளுக்கு உதவும். அதில் 15.36 mg கால்சியம் உள்ளது.

    MORE
    GALLERIES

  • 46

    கர்ப்பிணிகள் கால்சியம் சத்து பெற எந்தெந்த உணவுகளை சாப்பிட வேண்டும்..?

    உலர்ந்த ஆப்ரிகாட் : ஆப்ரிகாட் கால்சியம் நிறைந்தது. கால்சியம் சத்து மட்டுமல்லாது இரும்புச் சத்து, ஃபோலிக் ஆசிட், பொட்டாசியம் ஆகியவையும் உள்ளன. இந்த ஊட்டச்சத்து குழந்தை வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கும்.

    MORE
    GALLERIES

  • 56

    கர்ப்பிணிகள் கால்சியம் சத்து பெற எந்தெந்த உணவுகளை சாப்பிட வேண்டும்..?

    கிவி பழம் : அதிக அளவிலான கால்சியம் மற்றும் வைட்டமின்கள் அதிகமாக உள்ளது கிவி பழம். இது உடல் ஆரோக்கியத்தை பாதுக்காக்க உதவக் கூடியது.

    MORE
    GALLERIES

  • 66

    கர்ப்பிணிகள் கால்சியம் சத்து பெற எந்தெந்த உணவுகளை சாப்பிட வேண்டும்..?

    மல்பெரி பழம் : கால்சியம் சத்துக் குறைபாடு இருந்தாலும் இந்த மல்பெரிப் பழத்தை சாப்பிடுவதால் தீர்வு கிடைக்கும். மல்பெரியை அப்படியே சாப்பிடுவது துவர்ப்பாக இருந்தால், சப்போட்டா அல்லது வாழைப்பழத்துடன் ஸ்மூத்தியாகவும் தயாரித்துப் பருகலாம்.

    MORE
    GALLERIES