Home » photogallery » lifestyle » HEALTH BEST BREATHING EXERCISES TO BOOST IMMUNITY AND POSITIVITY IN YOUR BODY ESR GHTA

இம்யூனிட்டி, பாசிடிவிட்டி இரண்டையும் தரும் சுவாசப் பயிற்சிகள் : தினமும் செய்தால் எண்ணற்ற பலன்கள்

ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் லைஃப் ஸ்டைல் பிரச்சனைகளை எதிர்கொள்பவர்கள், தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ளவும், அத்தகைய பிரச்சனைகளில் இருந்து வெளியே வருவதற்கும் உதவும் சுவாசப் பயிற்சிகளை நாள்தோறும் முறையாக செய்தால் நோய் எதிர்ப்பு மண்டலம் பலமடைகிறது.