Home » photogallery » lifestyle » HEALTH BENEFITS OF SUNLIGHT FOR 1 HOUR KEEPS THESE DISEASES AWAY VAI

Sun light: தினமும் ஒரு மணி நேரம் வெயிலில் இருந்தால் ஏற்படும் நன்மைகள்!

Benefits of sunlight: அமெரிக்கன் அகாடமி ஆஃப் நியூராலஜி ஜர்னல் ஆஃப் நியூராலஜியின் ஆன்லைன் பதிப்பில் சூரிய ஒளி பற்றி ஒரு ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது. அதில் சூரிய ஒளியின் நன்மைகள் குறித்து தெளிவாக கூறுப்பட்டுள்ளது.