ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » கட்டுக்கதையை நம்பாதீங்க... முந்திரி இவ்வளவு அட்டகாசமான நன்மைகள் தருமாம்..!

கட்டுக்கதையை நம்பாதீங்க... முந்திரி இவ்வளவு அட்டகாசமான நன்மைகள் தருமாம்..!

Cashew | முந்திரியில் ஃபைபர் , புரோட்டின் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன. மேலும் முந்திரிகள் பல வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் நன்மை பயக்கும் தாவர கலவைகளையும் கொண்டிருக்கின்றன.