Home » photogallery » lifestyle » HEALTH BENEFITS OF EATING BITTERGAURD DURING PREGNANCY

கர்ப்ப காலத்தில் பாகற்காய் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா? தெரிந்து கொள்ளுங்கள்!

காய்கறிகள் கர்ப்பிணி மற்றும் வயிற்றில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும் இதில் கசப்பு சுவை கொண்ட பாகற்காயும் இருக்கிறது என்பதை நம்மில் பலரும் மறந்து விடுகிறோம்.