ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » குழந்தைகளுக்கு தினமும் தியானம் செய்ய கற்றுக்கொடுங்கள்... அதில் இத்தனை நன்மைகள் இருக்காம்..!

குழந்தைகளுக்கு தினமும் தியானம் செய்ய கற்றுக்கொடுங்கள்... அதில் இத்தனை நன்மைகள் இருக்காம்..!

தியானம் என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில் கண்ணை மூடி உட்கார்ந்து கொண்டிருப்பது மட்டும் தான் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். இசை கேட்கும் போது அல்லது ஒரு கதை புத்தகத்தை படிக்கும் போது மனம் எப்படி ஒருமுகப்பட்டுள்ளது அதுவே தியானம் ஆகும்.