முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » வாழை இலையில் இவ்வளவு நன்மைகள் இருக்கா..?

வாழை இலையில் இவ்வளவு நன்மைகள் இருக்கா..?

சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையை மருந்து போல தடவி கட்டி வைக்க வேண்டும். இதனால் ரணங்கள் சீக்கிரம் ஆறும். கிருமிகளின் தாக்கமும் இருக்காது.

  • 17

    வாழை இலையில் இவ்வளவு நன்மைகள் இருக்கா..?

    வாழையிலை என்பது வெறும் சடங்கு சம்பிரதாயம், தமிழரின் அடையாளம் என்பதோடு நின்றுவிடாமல் எண்ணற்ற நன்மைகளையும் அளிப்பதால்தான் இன்றும் அதன் பயன்பாடு நிலைத்திருக்கிறது. கிராமங்களில் இதன் பங்கு அதிகமாக இருந்தாலும் நகர்புறங்களில் வெறும் விசேஷ நாட்களுக்கு மட்டுமான விருந்தாக மாறிவிட்டது. எனவேதான் வாழையிலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை விவரிக்கிறது இந்த கட்டுரை.

    MORE
    GALLERIES

  • 27

    வாழை இலையில் இவ்வளவு நன்மைகள் இருக்கா..?

    ஆனால் நம்மில் பலர் தனது சொந்த கிராமத்திற்கு விடுமுறை நாட்களில் செல்லும் போது தட்டிலேயே வாடிக்கையாக உணவு அருந்துகின்றோம். அதை மாற்ற முயற்ச்சிக்கலாம். இலையில் சாப்பிடும் போது ஏற்படும் நன்மைகளை அறியும் போது ஏன் நம் முன்னோர்கள் இலையில் சாப்பிட்டார்கள் என நமக்கும் தெரியவரும். நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையில் எத்தனை சிறப்பு அம்சங்கள் உள்ளன. அவர்கள் வகுத்துள்ள முறைப்படி நாம் உணவு உண்டு வேலை செய்தாலே நிச்சயம் நோயின்றி வாழலாம். அதற்கு வாழை இலையில் சாப்பிடுவதும் ஓர் உதாரணமே.

    MORE
    GALLERIES

  • 37

    வாழை இலையில் இவ்வளவு நன்மைகள் இருக்கா..?

    வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.

    MORE
    GALLERIES

  • 47

    வாழை இலையில் இவ்வளவு நன்மைகள் இருக்கா..?

    தீக்காயம் ஏற்பட்டவர்களை வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும். அப்பொழுது தான் சூட்டின் தாக்கம் குறையும்.

    MORE
    GALLERIES

  • 57

    வாழை இலையில் இவ்வளவு நன்மைகள் இருக்கா..?

    வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும்.

    MORE
    GALLERIES

  • 67

    வாழை இலையில் இவ்வளவு நன்மைகள் இருக்கா..?

    பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் விட்டமின் டி யையும் இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும். காயம், தோல் புண்களுக்கு தேங்காய் எண்ணெய்யை துணியில் நனைத்து புண்மேல் தடவு வாழை இலையை மேலே கட்டு மாதிரி கட்டி வந்தால் புண் குணமாகும்.சின்ன அம்மை, படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும்.

    MORE
    GALLERIES

  • 77

    வாழை இலையில் இவ்வளவு நன்மைகள் இருக்கா..?

    சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையை மருந்து போல தடவி கட்டி வைக்க வேண்டும். இதனால் ரணங்கள் சீக்கிரம் ஆறும். கிருமிகளின் தாக்கமும் இருக்காது. வாழை மரத்தில் குருத்தை கொஞ்சம் கிளறி விட்டு (வாழை நீர் தேங்குமளவுக்கு) சீரகம் கொஞ்சம் போட்டு சின்ன வாழை இலையால் கிளறிய பகுதியை மூடி வைத்து அதில் ஊறும் நீரைப் பருகினால் பேதி, வயிற்று வலி போன்றவை நீங்கும்.

    MORE
    GALLERIES