Home » photogallery » lifestyle » HEALTH BENEFITS OF APPLE CIDER VINEGAR TIPS ON HOW TO USE THIS MAGIC INGREDIENT ESR GHTA

Apple Cider Vinegar : சருமம் மற்றும் முடி பிரச்னைகளுக்கும் உதவும் ஆப்பிள் சிடர் வினிகர்..! எப்படி பயன்படுத்த வேண்டும்..?

முகப்பரு பாதிப்புக்குள்ளான சருமத்திற்கும், பொடுகு போன்ற தலைமுடி சம்பந்தமான பிரச்சினைகளுக்கும் ஆப்பிள் சிடர் வினிகர் உதவுகிறது. ஆப்பிள் சிடர் வினிகரில் எல்லா வினிகர்களையும் போலவே வைட்டமின்கள், கனிம உப்புகள் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளது.