ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » ஆப்பிள் சீடர் வினிகரை உணவில் சேர்த்துக் கொண்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா..?

ஆப்பிள் சீடர் வினிகரை உணவில் சேர்த்துக் கொண்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா..?

உணவு வேளைக்கு சிறிது நேரம் முன்பாக நீங்கள் ஆப்பிள் சீடர் வினிகர் எடுத்துக் கொண்டால் வயிற்றில் உள்ள ஆசிட் அளவை இது மட்டுப்படுத்தும். இதன் எதிரொலியாக உங்களுக்கு பசி உணர்வு குறையும். அதிக உணவை உட்கொள்ளாத நிலையில், உடல் எடை தாமாக குறையத் தொடங்கும்.