ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » குளிர்காலத்தில் நெல்லிக்காய் சாப்பிட்டால் சளி பிடிக்காதா..? நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்..!

குளிர்காலத்தில் நெல்லிக்காய் சாப்பிட்டால் சளி பிடிக்காதா..? நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்..!

குளிரான காற்றால் ஏற்படும் உங்கள் நுரையீரல் பாதிப்புகளை சரி செய்யும் சத்துக்கள் நெல்லிக்காயில் உள்ளது. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து ஆரோக்கியத்திற்கு ஊக்கமளிக்கிறது.