ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » அதிகரிக்கும் குளிர்... நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் ஆயுர்வேத டிப்ஸ்..!

அதிகரிக்கும் குளிர்... நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் ஆயுர்வேத டிப்ஸ்..!

பொதுவாக ஏற்படும் நோய்களான காய்ச்சல், சளி, இருமல் ஆகியவை குளிர் காலங்களில் மிக அதிகமாக பரவுகின்றன. நமது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதும் இதற்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.