பறவைக் காய்ச்சல் தொற்று மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இந்த பறவைக் காய்ச்சலை avian influenza என்றும் அழைக்கின்றனர். பறவைகளிடமிருந்து நேரடியாக மனிதர்களைத் தாக்கும் இந்த தொற்று தீவிர அறிகுறிகளைக் கொண்டது. காய்ச்சல், மூச்சுத் திணறல், தசைப் பிடிப்பு, வயிற்றுப்போக்கு , இறுமல் , தொண்டை வலி போன்ற அறிகுறிகளைக் காட்டும். எனவே இந்த சமயத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது அவசியம். அந்த வகையில் உங்கள் டயட் முறையில் சில விஷயங்களை மாற்றுவது அவசியம். அவை என்னென்ன பார்க்கலாம்.