ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » குளிர்காலத்தில் உங்கள் நுரையீரல் ஆரோக்கியம் கெடாமல் இருக்க சில ஆயுர்வேத முறைகள்!

குளிர்காலத்தில் உங்கள் நுரையீரல் ஆரோக்கியம் கெடாமல் இருக்க சில ஆயுர்வேத முறைகள்!

குளிர்ந்த காலநிலையில் நமது நுரையீரலைப் பாதுகாப்பாக வைத்திருப்பது மிக முக்கியமானது. ஆரோக்கியமான மனிதர்களில் கூட, குளிர்ந்தநிலை மற்றும் வறண்ட காற்று அவர்களின் சுவாசக்குழாய்கள் மற்றும் நுரையீரலை எரிச்சலூட்டச் செய்யலாம்.